May 11, 2024

மறை ந்த வில்ல ன் நடி க ரான ரகுவ ரனி ன் தம்பி யா இ வர்..?? அ ச்சு அசல் அவரை போ லவே உள் ளா ரே ..?? வெளி யான புகை ப்படத் தை பா ர்த்து ஆச்சிரி ய மான ரசி கர்க ள் ..!!

மறைந்த ரகுவரன் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . அப்போதைய காலகட்டத்தில் வில்லன் என்று சொன்னால் முரட்டுத்தனமாக இருக்க வேண்டும் , பயில்வான் போல இருக்க வேண்டும் என்று பல கோட்பாடுகள் இருந்தது . ஆனால் அதை எல்லாம் தகர்த்தெறிந்தவர் தான் நடிகர் ரகுவரன் . அந்த வகையில் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியான ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம்,

அறிமுகமான ரகுவரன் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தார் . அதுவும் இவர் வில்லனாக நடித்திருந்த காதலன், பாட்ஷா ,முத்து ,அருணாச்சலம், முதல்வன் போன்ற பல திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இப்படி வில்லனாக,

கலக்கி கொண்டு வந்த  நடிகர் ரகுவரன் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து நம்மையெல்லாம் கண்கலங்க வைத்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி தொடர்ந்து நடித்து வந்த ரகுவரன் கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார் . அவர் இறக்கும்போது அவருக்கு 49 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் ரகுவரனுக்கு ஒரு தம்பி இருக்கிறாராம் .

அவர் தன்னுடைய அண்ணனை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றியம் பேசியிருந்தார்.  இந்நிலை யில் அவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் ரகுவரனின் தம்பியா இது .?அவரைப் போலவே உள்ளாரே என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *