April 27, 2024

என்னு டைய ம க ளை தனு ஷு டன் நடிக் க விட மாட் டே ன் ..!! கண் டிப் பாக இரு க் கும் ந டிகை யின் தந் தை ..!! விஷ ய ம் தெரிந் தது ம் உஷா ர் ஆகி விட் டார் போ ல ..!!

தற்போது தமிழ் சினிமாவையும் தாண்டி மற்ற மொழி படங்களிலும் பிசியாக இருந்து வருகிறார் நடிகர் தனுஷ் . கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் அடுத்ததாக தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருடன் மூன்று நடிகைகள் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் ,

ஒரு நடிகையை தன் படத்தில் நடிப்பதற்கு கேட்டிருக்கிறார் தனுஷ்  . ஆனால் அவருடைய அப்பா தனுஷுடன் என்னுடைய மகளை நடிக்க விட மாட்டேன் என்று கூறிவிட்டாராம்.  அந்த வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம்,

செய்து கொண்டார் நடிகர் தனுஷ் . ஆனால் திருமணமாகி 18 வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் .  இந்த விஷயம் அப்போது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந் நிலையில் போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகளான ஜான்விகபூர்,

தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . அப்படி தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக இவரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது . ஆனால் போனி கபூர் அவருடைய மகளை தனுஷுடன் நடிக்க கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

அதற்கு காரணம் என்னவென்றால் , தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது தான்.  இந்த ஒரு காரணத்தினால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் போனி கபூர் இப்படி ஒரு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *