April 28, 2024

பி ரபல வி ஜய் பட இய க்கு னர் திடீ ர் மர ண ம் ..!! அதிர்ச்சி யி ல் தமி ழ் தி ரையுல கம் ..!! வி ஜய் இ றுதி அஞ் சலி க்கு செல் வ ரா ..??

சித்திக் ஓர் பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட இயக்குனர் ஆவார்.  மலையாள படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சித்திக் கடந்த 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியை பெற்றது .

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை  வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது . அதோடு  இந்த திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய  திருப்புமுனையாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்த,

படத்தை தொடர்ந்து எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன்,  பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற பல திரைப்படங்களை இயக்கி இருந்தார் இயக்குனர் சித்திக்  . குறிப்பாக நடிகர் விஜய்க்கு பிரண்ட்ஸ் மற்றும் காவலன் என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த,

இயக்குனர் சித்திக்  மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில்  சமீபத்தில் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் இயக்குனர் சித்திக்  . இப்படி இருக்கும் நிலையில் நேற்று சிகிச்சை,

பலனின்றி உயிரிழந்து விட்டாராம் இயக்குனர் சித்திக் . அவருக்கு 63 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இதைப் பார்த்த ரசிகர்கள் இவரின் இறுதி அஞ்சலிக்கு விஜய் நேரில் செல்வாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *