April 28, 2024

கவர்ச்சிக்கன்னி தமன்னாவா இது ..?? சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இப்படித்தான் இருந்தாரா..?? எவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் பாருங்க..!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா . ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய வில்லத்தனமான நடிப்பால்,

தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் நடிகை தமன்னா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வியாபாரி ,கல்லூரி ,படிக்காதவன் ,அயன், கண்டேன் காதலை, பையா ,சிறுத்தை ,வேங்கை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகை தமன்னா.

மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் ,மராத்தி மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . குறிப்பாக சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் காவாலயா என்ற பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டிருந்தார் நடிகை தமன்னா . இப்படி இருக்கும் நிலையில் நடிகை தமன்னா சினிமாவிற்கு வருவதற்கு முன்பு எடுத்துக் கொண்ட,

புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது .இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை தமன்னா இது என்று ஆச்சரியத்தில் கூறி வருகின்றனர். இதோ அந்தப் புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *