April 30, 2024

“தொடையழகி” ரம்பாவையே ஓரங்கட்டிய 34 வயது பிரபலம் ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து அசடு வழியும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தொடையழகில் ரம்பாவை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.  அப்படி இருக்கும் நிலையில் ரம்பாவுக்கு நான் தான் போட்டி என்று சொல்லும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் 34 வயது பிரபலம் ஒருவர்.  அவர் வேறு யாருமில்லை வி ஜே அஞ்சனா ரங்கன் தான்.  ஆரம்பத்தில் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக ,

பணியாற்றிய வந்த அஞ்சனா ரங்கன் பின்னர் பாட்டு புதுசு , நம்ம ஸ்டார் ,கொஞ்சம் உப்பு கொஞ்சம் காரம், டான்ஸ் ஜோடி டான்ஸ் ,நீங்களும் நாங்களும் ,நட்சத்திர ஜன்னல், ஜூனியர் சூப்பர் ஸ்டார் , சண்டே கொண்டாட்டம் ,பிரியா விடு போன்ற பல நிகழ்ச்சிகளை,

தொகுத்து வழங்கி இருந்தார்.  அது மட்டுமில்லாமல் விருது நிகழ்ச்சிகள் முதல் ஆடியோ லான்ச் வரை பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலமானார் அஞ்சனா ரங்கன் . இதனிடையே  கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட நடிகரான சந்திரன் என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் அஞ்சனா ரங்கன். திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் தற்போது 34 வயதாகும் அஞ்சனா ரங்கன் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருவார் . அப்படி அவ்வபோது தன்னுடைய,

மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அஞ்சனா ரங்கன் தற்போது ரம்பாவுக்கே டப் கொடுக்கும் வகையில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Anjana Rangan (@anjana_rangan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *