April 28, 2024

அங்கா டித்தெ ரு பட நடி கை க்கு இப்ப டியா சா வு வரணு ம் ..!! சிகி ச்சைக் கு கூட பணமில் லா மல் இ றந்த சோ க ம் ..!! இத் தனை ந டிகர் கள் இரு ந்தும் ஒருத் தர் கூட உத வலை யா ..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அங்காடி தெரு.  இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், பாண்டி ,இமான் அண்ணாச்சி,  சினேகா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அப்படி இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சிந்து . இவர் இந்தப் படம் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் . மேலும் இவருக்கு 14 வயது இருக்கும் போதே திருமணம்  வீட்டில் ,

செய்து வைத்து விட்டார்களாம் . இதன் பிறகு ஒரு குழந்தைக்கு தாயான நடிகை சிந்து கணவரின் கொடுமையால் தன்னுடைய அப்பா வீட்டுக்கே வந்துவிட்டாராம்.  டைசியில் அவருடைய அப்பாவும் இறந்து விட்டதால் கிடைக்கும் வேலைகள் எல்லாம் செய்து வந்தாராம்.

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவருக்கு மார்பக புற்றுநோய் வந்திருக்கிறது.  இதனால் அதை சரி செய்ய பணமில்லாமல் திரை பிரபலங்களின் உதவியை நாடியிருக்கிறார் நடிகை சிந்து .  ஆனால் யாருமே  இவரை கண்டு கொள்ளவில்லை.  இப்படி இருக்கும் நிலையில்,

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த  நடிகை சிந்து இன்று அதிகாலை 2.15 மணி யளவில்  சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து விட்டாராம் . இவருக்கு வயது 42 என்பது குறிப்பிட த்தக்கது. இவரின் திடீர் மரணத்துக்கு ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *