April 29, 2024

நடி கர் அர் ஜுனி ன் ம னைவி யா இ வங்க ..?? அவரு டைய மக ள்களு க்கே டப் கொ டுப் பார் போ ல ..!! இந் த வயதி லும் எப் படி இருக் கிறா ர் பாரு ங் க ..!!

அர்ஜுன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் கன்னட படங்களில் நடித்து  பிரபலமான அர்ஜுன் கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் நடிகர் அர்ஜுன்.

இப்படி தவிர்க்க முடியாத  நடிகராக கலக்கி கொண்டு வந்த அர்ஜுன் ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி ,சுயம்வரம் ,ஏழுமலை போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நடிகர் அர்ஜுன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள,ம் ஹிந்தி மற்றும் ,

கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்  நடிகர் அர்ஜுன் . திருமணமான இவர்களுக்கு ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் அஞ்சனா அர்ஜுன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில் அர்ஜுனனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் விஷால் நடிப்பில் வெளியான பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை .

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அர்ஜுனின் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் அர்ஜுனனின் மனைவியா இது.? அவருடைய மகள்களுக்கு டப் கொடுப்பார் போல என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *