April 30, 2024

எஸ் ஜே சூர்யா வுக் கு வரப் போ ற மனை வி கொடுத் து வச்ச வ ங்க ..!! அடேங் கப்பா , இவ ருக் கு இத் த னை கோ டி சொத் து உள் ள தா ..?? வெளி யா ன தகவ லா ல் வாய்ப்பி ளந் த ரசிக ர் கள் ..!!

எஸ் ஜே சூர்யா தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் . அஜித் நடிக்கும் வெளியான வாலி என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார்  எஸ் ஜே சூர்யா . பின்னர் ஒரு கட்டத்தில்,

இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேரம் நடிகராகவே மாறினார்.  அப்படி ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த எஸ் ஜே சூர்யா சமீப காலமாக வில்லனாக நடிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் . அப்படி சமீபத்தில் இவர் வில்லனாக நடித்து வெளியான மாநாடு ,

டான் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது . இதை அடுத்து தற்போது மார்க் ஆண்டனி ,ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ,கேம் சேஞ்சர் போன்ற பல திரைப்ப டங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா .  மேலும் தற்போது  55 வயதாகும் எஸ் ஜே சூர்யா  ,

தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாகவே இருந்து வருகிறார் . இதனால் இவர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார் க்கப்படுகிறது . அப்படி இவரை  திருமணம் செய்து கொள்ள போகும் பெண் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று தான்,

சொல்ல வேண்டும் . காரணம் , எஸ் ஜே சூர்யா இதுவரை சேர்த்த சொத்து மதிப்பு அப்படி . அந்த வகையில் ஒரு படத்திற்கு 7 கோடி வரை சம்பளமாக வாங்கும்  நடிகர் எஸ் ஏ சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 150 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *