May 4, 2024

60 வய தானா லும் காத ல் காத ல் தா ன் ..!! சரத் குமாரி ன் பி றந்த நா ளுக்கு “இப்படி யொ ரு” பரி சை கொ டுத் த ராதி கா ..!! வைர லா கும் புகை ப்ப டம் உ ள் ளே ..!!

சரத்குமார் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.  ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டு வந்த சரத்குமார் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்தார் . அப்படி இவரின் நடிப்பில் வெளியான நாட்டாமை,  சூர்ய வம்சம் ,நட்புக்காக ,பாட்டாளி, சமுத்திரம் , ஜயா போன்ற பல திரைப்படங்கள் ,

ரசிகர்களின் ஃபேவரிட் படங்களாக இருந்து வருகிறது . மேலும் நடிகர் சரத்குமார் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது இவர் படங்களில் வில்லனாகவும் , குணச்சித்திர நடிகராகவும்,

கலக்கிக்கொண்டு வருகிறார் . இப்படி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் போதே சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் சரத்குமார்.   திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் .  பின்னர் இவரை விவாகரத்து செய்த சரத்குமார் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை,

இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 69ஆவது பிறந்த நாளை வீட்டிலேயே சிம்பிளாக கொண்டாடி இருக்கிறார் நடிகர் சரத்குமார் . அப்போது அவருக்கு பிறந்தநாள் பரிசாக ,

தன்னுடைய அன்பு முத்தத்தை சரத்குமாருக்கு கொடுத்திருந்தார் நடிகை ராதிகா.  அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் 60 வயதிலும் குறையாத காதல் என்று கூறி வருகின்றனர் , இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *