April 29, 2024

விஜய் யை தொ டர் ந்து அரசிய லு க்கு வ ரும் கா மெடி ந டிகர் ..!! இருப்ப வர்களு க்கே  இ ங்கு  இடமி ல் லை..!! இதி ல் இவ ர் வேற யா..?? அதிரடி யாக அறிவி த்த ந டி கர் ..!!

தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகர்கள் அரசியலில் களம் இறங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் . அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை தொடர்ந்து விஜயும் தற்போது அரசியலில்  களம் இறங்குவதற்காக தீயாக வேலை செய்து வருகிறார்.  இதற்காக தன்னுடைய ரசிகர்களை எல்லாம் தயார் செய்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய் .

இப்படி இருக்கும் நிலையில் விஜய்யை தொடர்ந்து இன்னொரு காமெடி நடிகரும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார் . அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகரான தாடி பாலாஜி தான்.  ஆரம்பத்தில் தமிழ் படங்களில் காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும்  கலக்கி கொண்டு,

வந்த  நடிகர் தாடி பாலாஜி விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பெரிய அளவில் பிரபலமானார் . இதன் பிறகு இவருடைய மனைவியால் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தனியாக வசித்து வருகிறார் . இப்படி ஒரு நிலையில் தானும் அரசியலுக்கு வருவதாக,

அறிவித்துள்ளார் தாடி பாலாஜி . அந்த வகையில் அவர் இது குறித்து கூறியதாவது , நானும் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறேன் , அது உறுதி .  மேலும் எனக்கு எந்த கட்சி அங்கீகாரம் தருகிறதோ,  அந்த கட்சியில் நான் இணைந்து கொள்வேன்.  நானாக எந்த கட்சியிலும் வாய்ப்பு,

கேட்டு செல்ல மாட்டேன்.  என்னை எந்தக் கட்சி அழைக்கிறதோ,  அந்த கட்சிக்கு மட்டும்தான் செல்வேன் என்று கூறியிருந்தார்  நடிகர் தாடி பாலாஜி.  இதை பார்த்த ரசிகர்கள் இருப்பவர்களுக்கே  இங்கு  இடமில்லை இதில் இவர் வேறயா  என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *