April 22, 2024

12 வ யது வித்தி யா சம் தா ன் ..!! இரு ந்தா லும் “அ தை” பார் த்து திரு ம ணம் செய் துகொ ண்டே ன் ..!! வெளி ப்படை யாக சொல் லிய நடி கை நஸ் ரி யா..!!

ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை நஸ்ரியா .  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நஸ்ரியா கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது . பின்னர் அவருடைய நடிப்பில் வெளியான,

ராஜா ராணி , நய்யாண்டி ,வாயை மூடி பேசவும் , திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படங்கள் நஸ்ரியாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது . இதன் பிறகு தான் ரசிகர்களின் கனவு க்கன்னியாக  இருந்து வந்தார் நடிகை நஸ்ரியா.  இப்படி இருந்த நேரத்தில் தான் திடீரென மலையாள நடிகரான,

பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா.  இதற்கும் இருவருக்கும் இடையே 12 வயது வித்தியாசம் உள்ளது . அப்படி இருக்கும் போது நஸ்ரியா இவரை போய் எதற்கு திருமணம் செய்தார் என்று ரசிகர்கள் கொந்தளித்தனர் . ஆனால் தற்போது பகத் பாசில்தான் நடிப்பு அரக்கனாக,

கலக்கி கொண்டு வருகிறார் .இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நஸ்ரியா ,  நானும் அவரும் ஒரு திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்திருந்தோம் . அப்போது அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது . இதன் பிறகு நான் தான் அவரிடம் காதலை கூறினேன்.

அதோடு உங்களை ஒரு குழந்தையைப் போல கடைசி வரை பார்த்துக் கொள்வேன் என்றும் கூறினேன். உடனே அவரும் ஏற்றுக்கொண்டார் , அப்படி எனக்கானவர் தான் பகத் பாசில் . அதனால் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார் நடிகை நஸ்ரியா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *