April 29, 2024

படத்தில் கூட இவ்வளவு கவர்ச்சி காட்டல ..!! விளம்பரத்துக்காக அந்த மாதிரி மாறிய நயன்தாரா ..!! அம்மாவான பிறகும் கூட இப்படியா ..??

தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்துடன் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகை நயன்தாரா . சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின்  மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக கலக்கிக் கொண்டு வந்தார் . மேலும் ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகை யாக கலக்கிக்கொண்டு வந்த,

நடிகை நயன்தாரா ஒரு கட்டத்தில் கவர்ச்சியாக நடிப்பதையே நிறுத்தினார் . இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா.  பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார் .

திருமணத்துக்கு பிறகும் தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் ந டிப்பதைத் தாண்டி தற்போது 9 ஸ்கின் என்ற ப்ராடக்ட்டை  விரைவில் வெளியிட உள்ளார் நடிகை நயன்தாரா . அப்படி தன்னுடைய ,

சொந்த ப்ராடக்ட்டின் பிரமோஷனுக்காக படு கவர்ச்சியாக நடித்த வீடியோவை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்  வெளியிட்டு வருகிறார் நடிகை நயன்தாரா . இன்னும் சொல்லப்போனால் படத்தில் கூட இவர் இவ்வளவு கவர்ச்சி காட்டவில்லை.  இந்த ப்ராடக்ட்டை எல்லோரும்,

வாங்க வேண்டும் என்பதற்காக இந்த அளவிற்கு இறங்கி விட்டார் நடிகை நயன்தாரா . தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *