May 5, 2024

மு தல் நா ளிலே யே தெ றிக்க விட் ட மா வீர ன் படத் தின் வசூ ல் ..!! அடே ங்கப் பா ,இத்த னை கோ டியா ..?? மீ ண்டு ம் நம் ம வீட் டு பிள் ளை என் று நிருபி த்த சிவகா ர்த்தி கே யன் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன்.  நம்ம வீட்டுப் பிள்ளையாக இருந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை பெற்றுத்தந்தது.  இதனால் மாவீரன் படத்தை பெரிய அளவில் நம்பினார் . அந்த வகையில் மண்டேலா பட இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ,

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர், சரிதா, மிஸ்கின் ,சுனில், மோனிஷா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  குறிப்பாக இந்த படத்தில் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயனுக்காக பின்னணி குரலும் கொடுத்திருந்தார் .இந்நிலையில் நேற்று வெளியான,

இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . குறிப்பாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர் . அப்படி 35 கோடி பட்ஜெட்டில் உருவான மாவீரன் திரைப்படம் முதல் நாளில் செய்த,

வசூல் தான் பிரம்மாண்ட சாதனையே . அந்த வகையில் மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 13 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.  இதனால் வருகின்ற நாட்களில்  இந்த திரைப்படம் இன்னும் வசூலை குவிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் போன முறை மிஸ் ஆகிவிட்டது.

இந்த முறை மிஸ் ஆகாது என்று சிவகார்த்திகேயன் சொன்னது போலவே இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது . இதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சிவகார்த்திகேயன் நம்ம வீட்டு பிள்ளை என்று நிருபித்து விட்டார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *