May 4, 2024

ஹீரோயின் போல வளர்ந்து நிற்கும் “இமைக்கா நொடிகள்” பட குட்டி நயன்தாரா ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா , அதர்வா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இமைக்கா நொடிகள் . இந்த படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தவர் தான் பேபி மானஸ்வி  . இப்படி வெளியான முதல் படத்திலேயே தன்னுடைய குறும்புத்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து விட்டார் மானஸ்வி .இவர் வேறு யாரும் இல்லை ,

காமெடி நடிகர் கொட்டாச்சியின் ஒரே மகள்தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சுட்டு பிடிக்க உத்தரவு ,இருட்டு, தர்பார், எனிமி ,மாமனிதன் ,தி லெஜன்ட் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  அது மட்டுமல்லாமல் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 ,

படத்திலும் நடித்திருக்கிறார் மானஸ்வி . இந்நிலையில் மானஸ்வி யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது .இதை பார்த்த ரசிகர்கள் இமைக்கா நொடிகள் படத்தில் வரும் குழந்தை நட்சத்திரமா இந்தப் பொண்ணு நன்றாக வளர்ந்து விட்டாரே  என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *