April 28, 2024

கொள் ளை அழகு டன் இரு க் கும் இந் த சிறு மி யா ர் தெ ரியு மா ..?? அட, இ வர் 12 வயதிலி ரு ந்தே சினி மா வை கலக் கும் நடிகை யாச் சே ..?? யாரு ன் னு நீங் க ளே பாரு ங் க ..!!

சமீப காலமாக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . அந்த வகையில் 12 வயதிலேயே சினிமாவில் அறிமுகமான நடிகையின் புகைப்படமும் வெளியாகி உள்ளது.  அவர் வேறு யாருமில்லை நடிகை ஜெயபிரதா தான் . கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான பூமி கோஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஜெய பிரதா .

அப்போது இவருக்கு  வெறும் வயது 12 தானா ம் . அதுவும் அந்த படத்திற்காக பத்து ரூபாய் சம்பளமாக வாங்கினாராம்  நடிகை ஜெயபிரதா. இதன் பிறகு கடந்த 1976 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மன்மத லீலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக ,

அறிமுகமானார்  நடிகை ஜெயபிரதா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள் ,சலங்கை ஒலி , தசாவதாரம் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஜெயபிரதா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,

கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கொடிகட்டி பறந்து வந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது . இப்படி எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு வந்த ஜெயபிரதா தற்போது அரசியலிலும் களம் இறங்கியுள்ளார் . இதனால் தற்போது சினிமா பக்கம்,

தலைகாட்டாமல் இருந்து வருகிறார் நடிகை ஜெயபிரதா . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தை  கலக்கி கொண்டு வருகிறது.  இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *