April 29, 2024

கல் யாணத் தை பண் ணி னால் “அதை ” இழந் து விடு வே ன் ..!! வெளி ப்படை யாக சொல் லிய “ஜெய ம்” பட ந டி கை ..!! இத னால் தான் 39 வய தாகி யும் கல்யா ண ம் பண்ண வில் லை யா ..??

சதா ஓர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2003ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சதா .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், அந்நியன் ,பிரியசகி ,திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேஷம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் .இதன்பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததும் ,

சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகை சதா. இந்நிலையில் 39 வயதாகும் சதா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார் . அதில்,  திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழந்து விடுவேன் . மேலும் நான் வனவிலங்குகளை நேசிக்கிறேன் .

அதனால் நான் திருமணம் செய்து கொண்டால் என்னுடைய ஆசைகளை தொடர முடியாமல் கூட போகலாம்.  இருந்தாலும் ஒரு சில திருமணங்கள் நன்றாக அமைவதில்லை,  பலரும் பிடிக்காமல் பிரிந்து செல்கின்றனர்.  அந்த காரணத்தால் தான் எனக்கு திருமணம் செய்கின்ற எண்ணமே வரவில்லை என்று கூறியிருந்தார் நடிகை சதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *