May 8, 2024

சூப்பர் டூப்பர் ஹிட்டான லியோ ..!! லோகேஷுக்கு ஹெலிகாப்டர் வாங்கி கொடுத்த தயாரிப்பாளர் ..!! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் சமீப காலமாக ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் அந்த படத்தின் இயக்குனருக்கும் , நடிகருக்கும் கார் கொடுக்கும் பழக்கம் மீண்டும் தொடர்ந்து வருகிறது . இதற்கு முன்பு 80 , 90 கால கட்டங்களில் இது போன்று நடந்து வந்தது . இடையில் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு கார் கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கார் கொடுத்து வருகின்றனர் . அந்த வகையில் ,

அண்மையில் ஜெயிலர் படத்திற்காக சூப்பர் ஸ்டாருக்கும் ,நெல்சனுக்கும் , அனிருத்துக்கும் விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்திருந்தார் கலாநிதிமாறன்.  இதைஅடுத்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள,

திரைப்படம் தான் லியோ . இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.  ஆனாலும் வசூலில் சக்கை போட போட்டு வருகிறது லியோ திரைப்படம் . அந்த வகையில் 2 நாளில் 200 கோடி வசூலித்துள்ளது  லியோ திரைப்படம் . இதனால் கண்டிப்பாக ஆயிரம் கோடியை,

தொட்டுவிடும் என்று கூறப்படுகிறது . மேலும் 600 கோடி வசூல் செய்த ஜெயிலர் படத்திற்கு சொகுசு கார் கிடைத்தது ஆயிரம் கோடி வசூல் செய்தால் இயக்குனர் லோகேஷ்க்கு கண்டிப்பாக ஹெலிகாப்டர் உறுதி என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர் . அது மட்டுமில்லாமல் இந்த படத்தின்,

இணை எழுத்தாளரான இயக்குனர் ரத்னகுமார் லோகேஷுக்கு ஹெலிகாப்டர் உறுதி என்று ட்விட் போட்டு உள்ளார்.  இந்நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் லோகேஷுக்கு தயாரிப்பாளர் ஹெலிகாப்டர் கொடுப்பது போல புகைப்படத்தை பகிர்ந்து மீம்ஸ் போட்டுள்ளனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *