May 8, 2024

மாவீ ரன் பட ம் நல்லா ருக் கா இ ல்லை யா ..?? முத ல் விமர் சனத் தை பகி ர்ந்த உ தய நிதி ஸ் டாலி ன் ..!! என் ன இவ ரே இப் படி சொல் லிட்டா ரு ..?? அப்செ ட்டில் ரசிக ர் கள் ..!!

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் தான் மாவீரன் . இந்த படத்தை மண்டேலா பட இயக்குனரான மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர் ,சரிதா, மிஸ்கின் ,சுனில், யோகி பாபு, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் .

அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குரலும் இடம்பெற்றுள்ளது.  மேலும் சமீபத்தில் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது . தனால் மாவீரன் படத்தை பெரிய அளவில் நம்பி,

இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் விநியோகம் செய்கிறது.  அப்படி விநியோகம் செய்யும் படத்தை உதயநிதி ஸ்டாலின் பார்ப்பது வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் மாவீரன் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முதல் விமர்சனத்தை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அதில் அவர் நல்லா இருக்கா , நல்லா இல்லையா என்று போடாமல் வெறும் இரண்டு ஓகே  எமோஜியை ,

மட்டும் போட்டிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் படம் நல்லா இருக்கா நல்லா இல்லையா , என்ன இவரே இப்படி போட்டு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர். தற்போது அவர் போட்ட பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *