May 6, 2024

தன் னு டைய மதத் தை ரசிக ர்களு க்கு ..!! மறை முக மாக தி ணிக் கும் வி ஜய் ..!! எல்லா படங்க ளிலும் இட ம் பெறும் சிலு வை ..!! எதற் காக இ வர் இப் படி செய் கி றார் ..??

தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன் ,கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஸ்கின் ,மன்சூர் அலிகான் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின்  முதல் பாடல் நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருந்தது.  என்னதான் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்தாலும் , இந்த பாடலில் விஜய் சரக்கடிப்பது,  புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் ,

நடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . அது மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களில் தொடர்ந்து தன்னுடைய மதத்தை பரப்பி வருகிறார் நடிகர் விஜய் . அந்த வகையில் தன்னுடைய பெரும்பாலான படங்களில் கண்டிப்பாக ஒரு காட்சியிலாவது ,

சிலுவையை காட்டி விடுவார் நடிகர் விஜய் . அப்படி மெர்சல் ,பிகில் ,வாரிசு படத்தைத் தொடர்ந்து தற்போது லியோ படத்தில் சிலுவை போட்டுக் கொண்டுதான் ஆடி இருந்தார் நடிகர் விஜய் . மேலும் தற்போது அரசியலுக்கு வருவதற்காக பல நல்ல விஷயங்களை செய்து,

வருகிறார்  நடிகர் விஜய்.  அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் மாணவர்கள் செய்த உதவியை நினைத்து பலரும் விஜய்யை பாராட்டி வரும் நேரத்தில் இவர் இது போன்ற விஷயங்களை செய்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *