May 7, 2024

அதை காட்டி தான் பிழைக்கணுமா ..?? என்னால அது முடியாது ..!! நச்சென்று சொல்லிய பிரியங்கா மோகன் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை பிரியங்கா மோகன் . கன்னட படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா மோகன் தெலுங்கில் வெளியான கேங் லீடர் என்ற படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் . இதன் பிறகு இயக்குனர்  நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் ,

நடிகை பிரியங்கா மோகன்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்லா அங்கீகாரத்தை பெற்று தந்தது . இதன் பிறகு தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாகவும் மாறினார் நடிகை பிரியங்கா மோகன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் ,

எதற்கும் துணிந்தவன் ,சிவகார்த்திகேயனுடன் டான் ,தனுசுடன் கேப்டன் மில்லர் ,ஜெயம் ரவியுடன் பிரதர் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை பிரியங்கா மோகன் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் எந்த மாதிரியான கதாபாத்திரம் வந்தால்,

உடனே வேண்டாம் என்று சொல்வீர்கள் என்று கேட்டுள்ளனர் . அதற்கு பதில் அளித்த பிரியங்கா மோகன்,  என்னால ஓரளவிற்கு மேல தோலை காண்பித்து நடிக்க முடியாது . எனக்கென்று ஒரு லிமிட் இருக்கிறது.  தோலை காண்பித்தால் அது கிளாமர் என்று சொல்லிவிட முடியாது .

இதனால் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் யாருடைய முகமும் சுளிக்காத அளவிற்கு இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் வேண்டாம் என்று கூறி விடுவேன் என்று கூறியிருந்தார்  நடிகை பிரியங்கா மோகன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *