April 29, 2024

எனக்கு சுத்தமா பிடிக்கல..!! விஜய்யை பொளந்து கட்டிய கீர்த்தி சுரேஷின் தந்தை ..!! தீயாய் பரவும் வீடியோ இதோ ..!!

விஜய் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் ஆவார் . தற்போது லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஜய் . இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபுதேவா, பிரசாந்த் ,மைக் மோகன் ,சினேகா ,லைலா ,மீனாட்சி , அஜ்மல் போன்ற பல பிரபலங்கள் ,

நடித்துக் கொண்டு வருகின்றனர் . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.  இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் மீது கீர்த்தி சுரேஷின் அப்பாவுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை , லியோ படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார் .

அந்த வகையில் கீர்த்தி சுரேஷும்,  விஜய்யும் இணைந்து பைரவா மற்றும் சர்கார் போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்பவே இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் கிசுகிசுக்கள் எழுந்தது . ஆனால் பின்னர் இதெல்லாம் வதந்தி என்று தகவல் வெளியானது.

இப்படி இருக்கும் நிலையில் பொது மேடையில் பேசிய கீர்த்தி சுரேஷின் அப்பா , லியோ திரைப்படம் எனக்கு பிடிக்கவில்லை என்றும்,  இந்த படத்தின் கிளைமாக்ஸில் எப்படி ஒரே ஆளு 200 பேரை அடிக்கிறார் என்று தெரியவில்லை , இதெல்லாம் சூப்பர் ஹீரோ படங்கள் ,

போலத்தான் இருக்கிறது . ஆனால் சாமானிய மக்களுக்கு இந்த படங்கள் எல்லாம் புரியாது என்று கூறியிருந்தார் கீர்த்தி சுரேஷ் அப்பா.  தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *