May 8, 2024

கியூட்டாக இருக்கும் இந்த ” மொட்ட பாப்பாத்தி ” யாருன்னு தெரியுதா ..?? அட, இவர் ரஜினி , கமல் பட நடிகையாச்சே ..?? இந்த நடிகையா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

கியூட்டாக இருக்கும் இந்த ” மொட்ட பாப்பாத்தி ” யாருன்னு தெரியுதா ..?? அட, இவர் ரஜினி , கமல் பட நடிகையாச்சே ..?? இந்த நடிகையா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!நிவேதா தாமஸ் ஓர் தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ஆவார் . குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நிவேதா தாமஸ் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் . பின்னர்  கடந்த 2011 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி என்ற படத்தின் மூலம் ,

நடிகையாக அறிமுகமானார்  நடிகை நிவேதா தாமஸ். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜெய் நடிப்பில் வெளியான நவீன சரஸ்வதி சபதம் ,விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா ,கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ,

தர்பார் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை நிவேதா தாமஸ்.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் . குறிப்பாக இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் மலையாள மொழி,

டாப் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் நிவேதா தாமஸா இது .?  சிறுவயதில்,

செம கியூட்டாக  இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *