April 28, 2024

விஜ யகாந் தை வாய் க்கு வந் தபடி திட்டி ய வடி வேலு ..!! இதற்கு கேப்ட ன் என் ன செய் தார் தெரியு மா ..?? இ ந்த கால த்தில் இப்படி யொ ரு ம னி தரா ..??

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக கலக்கி கொண்டு வந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . இப்படி தவிர்க்க முடியாத நடிகராக கொடி கட்டி பறந்து வந்த விஜயகாந்த் பல நடிகர்களை வளர்த்து விட்டிருக்கிறார் . அப்படி இவர் வளர்த்து விட்டவர்களில் ஒருவர் தான் வைகைப்புயல் வடிவேலு . ஆரம்பத்தில் விஜயகாந்துடன் பல திரைப்படங்களில் நடித்து வந்த வடிவேலு ,

ஒரு கட்டத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு விஜயகாந்த் எதிராக பேசிக் கொண்டு வந்தார்.  அதிலும் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிட்டபோது அவரை வாய்க்கு வந்தபடி அசிங்கப்படுத்தி இருந்தார் வடிவேலு.  இப்படி தன்னை அசிங்கப்படுத்தி இருந்தாலும் கூட விஜயகாந்த் இதைத்தான் செய்தாராம் .

அந்த வகையில் துணை காமெடி நடிகரான சாரப்பாம்பு சுப்புராஜ் பேட்டி ஒன்றில் கூறியதா வது,  நான் ஒரு முறை விஜயகாந்த் அவர்களின் வீட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது , அவருடைய கார் திடீரென எதிரில் வந்தது.  அப்போது கேப்டன் என்னை அழைத்தார்.நானும் சென்று என்னா அண்ணா என்று கேட்டேன் .

அப்போது அவர்,  வடிவேலுவை திரும்பவும் நடிக்க சொல்லுன்னு சொன்னாr .  ஏன் என்று கேட்டேன் , இல்ல அவனோட காமெடி தான் நல்லா இருக்கு,  அவனை மீண்டும் நடிக்க சொல்லு என்று கூறியிருக்கிறார்.  இதன் பிறகு நடிகர் சாரப்பாம்பு சுப்புராஜ் வடிவேலுவிடம் இதைப்பற்றி,

சொன்னபோது அவரே ஆச்சிரியப்பட்டு விட்டாராம்.  இதன் பிறகு தான் தன்னுடைய தவறை வடிவேலு உணர்ந்ததாக கூறப்படுகிறது.  இப்படி தன்னை அவமானப்படுத்தியவர்களையும் தன்னுடைய குணத்தால் விஜயகாந்தால்  மட்டும்தான் திருத்த முடியும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *