May 5, 2024

ஒரே படம் இல்ல ,ரெண்டு படம் இல்ல ..!! மொத்தம் 20 படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய கேப்டன் விஜயகாந்த் ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு என்று தான் சொல்ல வேண்டும் . அதுவும் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி,  கமலுக்கே  ஒரு போட்டியாக இருந்து வந்தார் விஜயகாந்த் . இப்படி புகழின் உச்சியில் இருந்து வந்த விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் . இது ரசிகர்களுக்கு,

மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . ஆனால் எல்லா சாதனையையும் செய்துவிட்டு தான் வீட்டில் இருக்கிறார் விஜயகாந்த் . அந்த வகையில் தமிழ் சினிமாவிலேயே அதிகம் போலீஸ் வேடத்தில் நடித்த ஒரே நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்.

அந்த வகையில் ஊமை விழிகள் ,மாநகர காவல் ,தர்மம் வெல்லும், கேப்டன் பிரபாகரன் ,வீரம் விளைஞ்ச மண்ணு ,சேதுபதி ஐபிஎஸ் ,தாய்மொழி, சத்ரியன் ,ஆனஸ்ட் ராஜ், வல்லரசு, வாஞ்சிநாதன் ,விருதகிரி என்று மொத்தம் 20 படங்களுக்கு மேல் நடித்து போலீஸ் வேடத்தில் ,

சாதனை படைத்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . தற்போது அவர் காவல் அதிகாரியாக நடித்திருந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *