April 26, 2024

அ ஜித் பட த்தில் நடித் தது தா ன் ..!! நான் பண்ணி ய மிகப் பெரி ய தவ று ..!! எல்லா ம் போச் சுன் னு புலம் பித்தள் ளும் நடி கை ..!! இப் போது புலம் பி என் ன பி ரோஜ னம் ..??

தற்போது இருக்கும் பெரும்பாலான நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு தவம் கிடைக்கின்றனர்.  ஆனால் அஜித்துடன் நடித்ததால் தான் என்னுடைய சினிமா கேரியரே போனது என்று புலம்பி தள்ளி வருகிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாருமில்லை நடிகை கனிகா தான்.  கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கனிகா.

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து எதிரி ,ஆட்டோகிராப் ,டான்சர், வரலாறு போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை கனிகா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் அஜித் படத்தில் நடித்தது தான் நான் பண்ணிய மிகப் பெரிய தப்பு என்று புலம்பி இருக்கிறார் நடிகை கனிகா . அந்த வகையில்,

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் அஜித்தின் அம்மாவாக நடித்திருந்தார் நடிகை கனிகா . இதற்கும் அப்போது நடிகை கனகாவுக்கு 23 வயது தானாம் . அந்த இளம் வயதிலேயே தன்னைவிட அதிக வயதுடைய ,

நடிகருக்கு அம்மாவாக நடித்ததால் இவருக்கு அம்மாவாக நடிப்பதற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்ததாம் .  இதனால் தான் இவர் அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்க வில்லையாம் . இந்த விஷயத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை கனிகாவே  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *