May 1, 2024

ப ல வருட ங்க ள் கழி த்து நிறை வே றிய விவே க்கி ன் கன வு ..!! ஆ னா , இ தை பார்க் க தா ன் அ வர் இல் லை ..!! சோ கத்தில் கூறு ம் ரசி கர்க ள் ..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் விவேக் அவர்கள் . இவர் நல்ல காமெடி நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி தன்னுடைய படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நல்ல கருத்துக்களை கூறி வந்த விவேக் நிஜ வாழ்க்கையிலும் நல்ல விஷயங்களையே செய்து வந்தார் .  அப்படி அப்துல் கலாம் சொல்லிய ஒரே காரணத்திற்காக பல மரங்களை நட்டு ,

விழிப்புணர்வு செய்து வந்தார் விவேக் . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த விவேக் கமலுடன் மட்டும் நடிக்காமல் இருந்து வந்தார்.  இது அவருடைய பல வருட கனவாகவே இருந்து வந்துள்ளது . அப்படி இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விவேக்குக்கு,

வாய்ப்பு கிடைத்துள்ளது .ஆனால் அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இறந்துவிட்டார் நடிகர் விவேக்.  இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  ஆனால் அதைப் பார்ப்பதற்கு தான் நடிகர் விவேக் இல்லை என்று ரசிகர்கள் சோகத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *