May 4, 2024

3 ஆயி ரம் கோ டி சொ த்து வைத் திரு க்கும் ஒ ரே நடி கர் ..!! ரஜி னி ,க மல் ,வி ஜய், அ ஜித் கூட இ ல் லை ..!! இ வரா என் று வாய்ப்பி ளந்த ரசி கர் க ள் ..!!

தற்போது சினிமா பிரபலங்கள் வைத்திருக்கும் சொத்து மதிப்பு தான் ரசிகர்களை வாய்ப்பிளக்க  வைத்து வருகிறது . அந்த அளவிற்கு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு இப்போதே சொத்து சேர்த்து வைத்துள்ளனர் ஒரு சில நடிகர்கள்.  மேலும் ரஜினி ,கமல் ,விஜய்,அஜித்  போன்ற முன்னணி நடிகர்களுக்கு தான் அதிக சொத்து என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் .

ஆனால் இவர்களையும் தாண்டி ஒரு நடிகர் 3000 கோடி சொத்து வைத்திருக்கிறாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் நாகார்ஜுனா தான்.  ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வரும் நாகர்ஜுனா கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான,

ரட்சகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் .பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பயணம் ,இஞ்சி இடுப்பழகி மற்றும் தோழா போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகர் நாகார்ஜுனா.  இப்படி முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வந்த நாகார்ஜுனாவுக்கு,

நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் . இருவருமே தற்போது தெலுங்கு சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களாக இருந்து வருகின்றனர் . மேலும் நாகர்ஜுனா சினிமாவையும் தாண்டி பல தொழில்களை செய்து வருகிறாராம்.

இப்படி இருக்கும் நிலையில் 63 வயதான நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு 3000 கோடியாம்.  இவருக்குப் பிறகுதான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி , தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற  நடிகர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *