April 29, 2024

ஓ இ துக்கு பே ர் தா ன் ஈ அடிச் சான் காப் பி யா..?? சர்ச்சை யில் சி க்கிய லி யோ பட த்தி ன் போ ஸ் டர் ..!! விஜ ய்க் காக லோ கே ஷ் செ ய்த தர மான ச ம்ப வம்..!!

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ.  இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத் ,அர்ஜுன் ,பிரியா ஆனந்த் ,மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் ,மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே,

நடித்துக் கொண்டு இருக்கின்றனர்.  கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை எஸ் எஸ் லலித்குமார் என்பவர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் . மேலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும்,

மண்ணை கவ்வியதால் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது . அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில்,

தீயாய் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் . ஆனால் அந்த போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் கேம் ஆப் த்ரோன்ஸ் என்ற ,

வெப் தொடரில் வரும் போஸ்டரையே கொஞ்சம் மாற்றி லியோ பட போஸ்டர் என்று வெளியிட்டுள்ளனர் லியோ படக்குழுவினர் . இதை பார்த்த ரசிகர்கள் ஓ இதுதான் ஈ அடிச்சான் காப்பியா.? என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *