April 29, 2024

6 வருஷ மா தலை க்காட் டாத ஸ்ரீ திவ் யா வா இது ..?? என் ன இப்ப டி மாறி ட் டாங்க ..?? கொ டிகட் டி பற ந்த நடி கை க்கே இப்ப டி யொரு நி லை யா ..??

ஸ்ரீ திவ்யா ரசிகர்களின் பேவரைட் நடிகை ஆவார் . கடந்த 2013 ஆம் ஆண்டு  நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீ திவ்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி ,பெங்களூரு நாட்கள் ,மருது, காஷ்மோரா , மாவீரன் கிட்டு

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  அப்படி கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்திருந்த  ஸ்ரீதிவ்யா கடந்த ஆறு வருடமாக எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.  அப்படி பட வாய்ப்பு இல்லாததால் தன்னுடைய கிராமத்திலேயே செட்டில் ஆகிவிட்டாராம் நடிகை ஸ்ரீதிவ்யா.

இப்படி இருக்கும் நிலையில் ஆறு வருடமாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் ஒரு காலகட்டத்தில் எப்படி இருந்த நடிகை , இவருக்கே இப்படி ஒரு நிலைமையா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *