April 26, 2024

அன்று சொன்னபடி கல்யாணமாகி இருந்தால் ..!! இன்று விஷாலுக்கு 4 வயதில் குழந்தை இருந்திருக்கும்..!! ஏன் பாதியிலேயே நின்றது தெரியுமா ..??

விஷால் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் விஷால்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்றார் நடிகர்  விஷால். பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு ,தாமிரபரணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் ,

நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு யாடத்தை பிடித்துக்கொண்டார் . ஆரம்பத்தில் இவருக்கு எல்லா திரைப்படங்களும் கை கொடுத்தாலும் போகப் போக இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் மண்ணை கவ்வியது.  இதன்பிறகு கடந்த வருடம் வெளியான,

மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு மிகப்பெரிய வரவேற்பை  பெற்றுத்தந்தது . இந்நிலையில் 46 வயதாகும் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் . குறிப்பாக நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று,

கூறியிருந்தார் நடிகர் விஷால் . ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு விஷாலுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது . அந்த வகையில் அனிஷா ரெட்டி என்பவரை ஐந்து வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்ய இருந்தார் விஷால் . இவர்களுக்கு நிச்சயதார்த்தம் கூட முடிந்து விட்டது .

ஆனால் திடீரென திருமணம் நின்றுவிட்டது . அப்படி திருமணம் ஆகி இருந்தால் விஷாலுக்கு இன்று நாலு வயதில் குழந்தை இருந்திருக்கும். இப்படி இருக்கும்  நிலையில் நடிகர் விஷாலின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *