April 28, 2024

நம்பிக்கை துரோகி..!! கூட இருந்தே முதுகுல குத்துறயா ..!! வடிவேலுவை கிழி கிழின்னு கிழித்த விஜய் ..!! வைரலாகும் வீடியோ ..!!

கேப்டன் விஜயகாந்த் இறந்ததிலிருந்து வடிவேலுவை திட்டாத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் வடிவேலு கேப்டன் விஜயகாந்தின் இறப்பில் கலந்து கொள்ளாததால் தான் . மேலும் என்னதான் வடிவேலுவை ராஜ்கிரண் அறிமுகம் செய்து வைத்திருந்தாலும் அதன் பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்.  அப்படி இவர்கள் இருவரும் இணைந்து,

பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . ஆனால் அந்த நன்றியை கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காமல் கடைசிவரை விஜயகாந்தை ஒரு எதிரியாகவே பார்த்தார் வடிவேலு . மேலும் என்னதான் வடிவேலு தன்னை எதிரி போல பார்த்தாலும் விஜயகாந்த் அவரை,

இதுவரை ஒரு வார்த்தை கூட தவறாக பேசியது கிடையாது . மேலும் என்னதான் எதிரியாக இருந்தாலும் அவருடைய இறப்பில் கலந்து கொள்வதுதான் தமிழனின் பழக்கவழக்கம் . ஆனால் அதையே வடிவேலு செய்யாததால் தான் தற்போது அவருக்கு எதிராக பலரும் ,

கொடி பிடித்து வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் வடிவேலுவை திட்டிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் நம்பிக்கை துரோகி,  கூட இருந்தே முதுகுல குநம்பிக்கை துரோகி,  கூட இருந்தே முதுகுல குத்துறயாத்துறயா என்று வடிவேலுவை பார்த்து கேள்வி எழுப்புவார் விஜய்.

இந்த வசனம் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்றது ஆகும் . இருந்தாலும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு அந்த வசனம் பொருத்தமாக உள்ளதால் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

View this post on Instagram

 

A post shared by Mohan Raj (@mersal_raj_kd)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *