April 29, 2024

கல்யா ண ம் ஆகி லனா லும் என க்கும் ” அ ந்த ” ஆ சை இரு க்கு ..!! நா னும் பெ ண் தா னே ..!! 48 வயதி ல் வெளி ப்ப டையாக சொல் லிய நடி கை ந க் மா ..!!

நக்மா ஒரு பிரபலமான இந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.  கடந்த 1994 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நக்மா.  பின்னர் இந்த  படத்தை தொடர்ந்து பாட் ஷா, வில்லாதி வில்லன் ,லவ் பேர்ட்ஸ், பெரிய தம்பி ,அரவிந்தன் ,ஜானகிராமன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகை நக்மா .

ஆனால் தற்போது  48 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை நக்மா . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை  நக்மா கூறியதாவது , நான் திருமணமே செய்யக்கூடாது என்று சொல்லவில்லை.  இன்னும் சொல்லப் போனால் எனக்கும் திருமணம் செய்து கொண்டு,

குடும்பம் , குழந்தைகள் என்று வாழத்தான் ஆசைப்படுகிறேன் . ஆனால் அது நடக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  மேலும் நான் திருமணம் செய்து கொள்ளாமலேயே இப்போதும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று கூறியிருந்தார் நடிகை நக்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *