April 29, 2024

சினிமா போர் அடிச்சிருச்சா ..?? டாக்டர் தொழிலுக்கே சென்ற ஷங்கரின் மகள் ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் இயக்குனர் ஷங்கர் அவர்கள் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர் .  மேலும் இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.  இதில் இளைய மகளான அதிதி ஷங்கர் கடந்த வருடம் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு ,

கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்ற அதிதி ஷங்கர் இரண்டாவது படத்திலேயே மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் . இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது .

இப்படி நடிகையாக கலக்கி கொண்டு வந்த அதிதி ஷங்கர் ஒரு சில பாடல்களையும் பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நடிகை அதிதி ஷங்கர் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் டாக்டர் படிப்பை முடித்து இருந்தார் . இன்னும் சொல்லப் போனால் அதிதி ஷங்கரை ,

ஒரு மருத்துவராகி அழகு பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்தாராம் இயக்குனர் ஷங்கர் . ஆனால் அதிதி தான் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் நடிக்க வந்தாராம் . இப்படி இருக்கும் நிலையில் மருத்துவர் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ” டாக்டர் ஏ ” என்று,

பதிவிட்டுள்ளார் நடிகை அதிதி ஷங்கர் . இதை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இவர் சினிமாவை விட்டு விலகி டாக்டர் வேலைக்கு சென்று விட்டாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *