April 26, 2024

1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் ..!! பிரபல நடிகைக்கு வாங்கி கொடுத்து மாட்டிக்கொண்ட விஜய் ..!! உண்மையை உளறிய நடிகை ..!!

கடந்த வருடம் நடிகர் விஜய் பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்கினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அந்த வகையில் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை பிரிந்து நடிகை கீர்த்தி சுரேஷ் இரண்டாம் திருமணம் செய்யப் போகிறார் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தது . ஆனால் இதன் பிறகு இதெல்லாம் உண்மை கிடையாது என்று தகவல் வெளியானது . பின்னர் இதைத்தொடர்ந்து கடந்த வருடம் விஜய் நடிப்பில்,

வெளியான திரைப்படம் தான் லியோ . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் . இந்த படத்தில் இருவருக்கும் இடையே லிப் லாக் காட்சிகளும் இருந்தது.  இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது . இப்படி இருக்கும் நிலையில் அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் விஜய்.

அந்த வகையில் அரசியல் பிரபலங்கள், டாப் நடிகர் ,நடிகைகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றுதான் . அப்படிதான் சமீபத்தில் திரிஷாவின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.  அப்போது கணக்கில் வராத,

பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர் . அது மட்டுமல்லாமல் திரிஷாவின் வீட்டில் ஒரு கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்று கிடைத்திருக்கிறது.  இதற்கான சரியான கணக்கு இல்லாததால் இது எப்படி வந்தது என்று திரிசாவிடம் கேட்டுள்ளனர் . அதற்கு பதிலளித்த திரிஷா,

இது நடிகர் விஜய் எனக்கு பரிசாக கொடுத்தார் என்று கூறியிருந்தாராம்.  இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளரான தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *