April 28, 2024

இது வரை ப லரும் பார் த்திடா த நடி கை சாய் பல்லவி யி ன் குடு ம்ப புகைப் பட ங்க ள் உ ள் ளே ..!!

சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளின் ஒருவராக இருந்து வருகிறார் . ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய் பல்லவி கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார்.

இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு பிரம்மாண்ட வரவேற்பை பெற்று தந்தது . இதன் பிறகு தமிழில் வெளியான தியா என்ற படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி தொடர்ந்து மாரி 2 ,என் ஜி கே ,பாவக்கதைகள்,  கார்கி போன்ற பல திரைப்படங்களில்,

நடித்து வந்தார் .மேலும் நடிகை சாய் பல்லவி தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் . என்னதான் இவர் குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கு இருக்கும் வரவேற்பு எந்த நடிகைக்கும்,

கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார் . நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கையும் இருக்கிறார் . இவரும் சித்திரை செவ்வானம் என்ற படத்தில்,

கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வயலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *