April 30, 2024

சாகுற வயசா இது ..?? 19 வயதிலேயே பரிதாபமாக இறந்த “தங்கல்” பட நடிகை ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தங்கல்.  மல்யுத்த போட்டியை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்திருந்த பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே பெரிய அளவில் பேசப்பட்டது . அப்படி இந்த படத்தில் நடிகர் அமீர்கானின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் சுஹானி பட்நகர் .

இவர் இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருந்த நிலையில் கடந்த வருடம் இவருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.  அந்த விபத்தால் இவருக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்பட்டதாம்.

இதனால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஹானி சற்று முன் சிகிச்சை பன்றி இறந்து விட்டாராம்.  இதற்கும் இவருக்கு வயது வெறும் 19 தானாம் . இதை பார்த்த ரசிகர்கள் சாகுற வயசா இது என்று அதிர்ச்சியில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *