February 25, 2024

காவலன் படத்தில நடித்து அசினுக்கே விபுதி அ டி த் த நடிகையா இது !!பாருங்க எப்படி இருக்காங்கனு !!

சினிமா துறையில் சா தி த்து வரும் பலன் நடிகர்கள் மத்தியில் பெண்ணாக பிறந்து பல த டை களை யு ம் தாண்டி சினிமா துறையில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல ஏனென்றால் சினிமாவைப் பற்றி பலரும் அவரது விமர்சனங்கள் சினிமா துறையில் நடிக்கும் பல பெ ண் கள் பல நடிகர்களுடன் நடிப்பதாலும் அதை த வ றா க எண்ணியும் நடிகர்கள் என்றாலே த வ றா ன வருக்கு என்றும் மனதில் பதியும் அளவிற்கு சினிமா துறையாளும் பல பத்திரிக்கைகள் மூலமாகவும் வரும் விமர்சனங்கள் பற்றி பலரும் த வ றா க வே நினைப்பது வலக்கம். இதை தொடர்ந்து விஜய் மற்றும் அசின் நடிப்பில் கிடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான கா வ ல ன் திரைப்படத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .

இந்தப் படத்தில் முழுவதும் அசினுக்கு நெருங்கிய தோழியாக நடித்தவர் யாராலும் மறக்க முடியாது கிளைமாக்ஸ் கடைசியில் விஜய் சந்திக்கும் நிலையில் உள்ள அம்மு குட்டி அசின் ஆக இருப்பார் ஆனால் கடைசி நேரத்தில் வீட்டின் சூழ்நிலை காரணமாக அசினுக்கு பதிலாக அசினுக்கு

தோழியாக நடித்த நடிகை நான்தான் அம்முக்குட்டி என்று விஜயை திருமணம் செய்து கொள்வார். இந்த காட்சி படத்தில் உள்ள பெரிய பெஸ்ட் ஆக முடிந்தது இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் வேறு யாரும் இல்லை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்தவர்.

ஐஸ்வர்யா என்று கதாபாத்திரத்தில் நடித்து இந்த காவலன் படம் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகை மித்ரா மித்ரா சூரிய ன் 1981 கேரளாவில் பிறந்தார் இவர் திரைப்படங்களில் பல முன்னணி நடிகைகளுடன் துணை நடிகையாக நடித்துள்ளார் .

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவின் நெருங்கிய சொந்தக்காரராக இவர் முதன் முதலில் 2004 இல் மலையாளத்தில் அவருடைய விஷ்வயா தும்பது என்ற படத்தில் துணை நடிகையாக நடித்தார் அதை எடுத்து மலையாளத்தில் 2005 ஆம் ஆண்டில் வெளியான மயோக்கன் என்ற படத்திலும் நடித்தார் .

அதன் பிறகு தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார் அதன் பிறகு 2008 இல் வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாகவும் நடித்தார் இந்த நிலையில் சூரியன் சட்டக்கல்லூரி காவலன் கந்தா முத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் அவ்வபோது நடித்து வந்துள்ளார் நடிகை மித்ரா மலையாள படங்களில் பெரிதளவில் அனைவருக்கும் தெரியவில்லை என்றாலும் காவலன் படத்தின் மூலம் அனைவர் மனதிலும் ஒரு நீங்கா இடம் பிடித்து இன்று அளவிலும் நினைவில் உள்ளார் .

அதன் பிறகு பட வாய்ப்புகள் குறைந்து பல டிவி ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்துள்ளார் அதேபோல சீரியலில் கூட நடித்து வந்தார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரியசகி என்ற தொடரிலும் நடித்துள்ளார் .

அதன் பிறகு வெளியான ஆந்திரா மெஸ் என்ற படத்திலும் நடித்து மேலும் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்தார் இதைத்தொடர்ந்து நடிகை மித்ரா தி ரு ம ண ம் ஆகி அவருக்கு ஒரு குழந்தையும் இப்போது உள்ளது அவர்கள் குடும்ப பு கை ப் ப ட ங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *