April 29, 2024

நெடு நெடு வென வளர் ந்த நடி கர் விஜ ய்யி ன் மகளி ன் புகை ப்படங் கள் உ ள் ளே ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.  இயக்குனரும்,  நடிகருமான எஸ்ஏ சந்திரசேகரின் மகனான விஜய் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இருந்தாலும் இந்த திரைப்படம் இவருக்கு மோசமான வரவேற்பை தான் பெற்றுத்தந்தது . இதன் பிறகு வெளியான பூவே உனக்காக ,காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும்,

மின்சார கண்ணா போன்ற திரைப்படங்கள் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது  என்று தான் சொல்ல வேண்டும் . இதன் பிறகு தான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர் விஜய் . அப்போது வசூலில் பெரிய அளவில் அடி வாங்கிய விஜயின் படங்கள் தான் தற்போது பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடத்தில்,

இருந்து வருகிறது . இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் விஜய் . திருமணமான இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.  இதில் பெரும்பாலும் நடிகர் விஜயின் மகனை பார்த்திருப்பார்கள் .ஆனால் அவருடைய மகளை யாரும் அவ்வளவாக ,

பார்த்திருக்க மாட்டார்கள் . இப்படி இருக்கும் நிலையில் நெடுநெடுவென  வளர்ந்த நடிகர் விஜயின் மகளின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நம்ம விஜய் யின் மகளா இது.?  நன்றாக வளர்ந்து விட்டாரே என்று ஆச்சி ரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *