April 29, 2024

பழை ய அஜி த் போ ல மாறி ய அ ஜித் ..!! இத் த னை கி லோ எ டை குறை த் தாரா ..?? வெ ளி யான புகை ப்பட த்தால் கொண் டாட்டத்தி ல் ரசிக ர்க ள் ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களும் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் கொடுத்து வருகின்றனர் .  ஆனால் நடிகர் அஜித் மட்டும் தான் அவருடைய ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்.  அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . பின்னர் உடனே அடுத்த படத்தை அறிவித்திருந்தார் நடிகர் அஜித்.

அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ள  விடா முயற்சி படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார்  நடிகர் அஜித் .  ஆனால் இந்த படத்தின்  அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் இந்த படம் குறித்த எந்த ஒரு தகவலும் இணையத்தில்,

வெளியாகவில்லை.  குறிப்பாக நடிகர் அஜித் ஊர் சுற்றுவதிலேயே பாதி நேரத்தை செலவிடுகிறார் . அது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்காமலும் இருந்து வந்தார் நடிகர் அஜித் . இதனால் அஜித் மீது அவருடைய ரசிகர்கள் கோபத்தில் இருந்து வந்தனர் . இப்படி இருக்கும் ,

நிலையில் விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதனால் தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்துள்ளாராம் நடிகர் அஜித்.  இப்படி இருக்கும் நிலையில் பழைய அஜித் போல மாறிய அஜித்தின் ,

லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இப்படி வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சீக்கிரம் வாங்க தல என்று கொண்டாட்டத்தில் கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *