May 3, 2024

நடி கை ரம்யா கிருஷ் ண னுக்கு இவ் வள வு பெ ரிய மக னா ..?? ஹீ ரோ போ ல இருக் கிறா ரே ..?? முத ல் முறை யா க வெளி யான புகை ப்ப டம் ..!!

ரம்யா கிருஷ்ணன் ஓர் தவிர்க்க முடியாத நடிகை ஆவார் . கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை  ரம்யா கிருஷ்ணன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா ம்,மூலம் தான்  . இந்த திரைப்படம் தான் இவரைப் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . மேலும் ஆரம்பத்தில் கதாநாயகியாக கலக் கிக்கொண்டு வந்த  நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது கிடைக்கும் கதாபாத் திரங் களி ல்,

எல்லாம் நடித்துக் கொண்டு வருகிறார் . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி சமீபத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் ,

படத்திலும் நடித்திருந்தார் நடிகை ரம்யா கிருஷ்ணன் . இதனிடையே பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனரான கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு ரித்தவிக் வம்சி என்ற மகன் இருக்கிறார். இந் நிலையில் ,

நடிகை ரம்யா கிருஷ்ணனின் மகனின் புகைப்பட முதல் முறையாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் அட ரம்யா கிருஷ்ணனின் மகன் இது .? ஹீரோ கணக்காக வளர்ந்து விட்டாரே என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *