April 30, 2024

கமலின் வலது கையாக மாறிய பிரபலத்தின் மனைவி ..!! கௌதமி போன பிறகு இவரா ..?? வெளிவந்த உண்மை ..!!

உலகநாயகன் கமல்ஹாசன் ஒரு மூத்த தமிழ் திரைப்பட முன்னணி நட்சத்திரம் ஆவார் . ஆரம்பத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் கமல் . பின்னர் சில வருடங்களிலேயே அவரைப் பிரிந்த கமல் பின்னர் சரிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.  பின்னர் இவரையும் பிரிந்த கமல் ,

நடிகை கௌதமியுடன் லிவிங் டுகதர் வாழ்க்கையில் இருந்து வந்தார் . கிட்டத்தட்ட 11 வருடங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர் . இப்படி இருக்கும் நிலையில் கௌதமியின் பிரித்த பிறகு கமலின் வலது கையாக,

மாறியிருக்கிறார் பிரபலத்தின் மனைவி ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை பிரபல டான்ஸ் மாஸ்டரான ராம்ஜியின் மனைவியும்,  ஆடை வடிவமைப்பாளருமான அமிர்தா ராம் தான்.  தற்போது இவர் தான் கமலின் வலது கரமாக இருந்து வருகிறாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *