April 22, 2024

இன்று சிவகார்த்திகேயனுக்கு மட்டும் பிறந்தநாள் இல்லை ..!! இந்த பிரபலங்களுக்கும் தான் ..!! இவர்களுக்கும் ஒரு வாழ்த்து சொல்லலாமே ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தான் அபாரமானது . காரணம் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்து இன்று தமிழ் சினிமாவையே தாங்கி நிற்கிறார் சிவகார்த்திகேயன். குறிப்பாக விஜய் அரசியலுக்கு வரவுள்ளதால் அவருடைய இடமும் சிவகார்த்திகேயனுக்கு தான் என்று கூறப்படுகிறது . இப்படி ஒரு பிரபலமான நடிகராக ,

இருந்து வரும் சிவகார்த்திகேயன் இன்று தன்னுடைய 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  ஆனால் இன்று இவருடைய பிறந்தநாள் மட்டும் இல்லை ,இந்தப் பிரபலங்களின் பிறந்த நாளும் தான் . அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியை கலக்கி வரும்  டிடி என்கிற திவ்யதர்ஷினி,

தாடி பாலாஜி, வடிவேல் பாலாஜி ,ரியோ ராஜ் போன்ற பிரபலங்களுக்கும், தமிழ்  நடிகைகளான சதா மற்றும் விஜே மகேஸ்வரிக்கும்  இன்று பிறந்தநாளாம்.  இதைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தொடர்ந்து  இவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *