April 29, 2024

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு உதறும் ..!! நடிகர் நாசரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா ..?? பார்க்காதவங்க பாருங்க ..!!

நாசர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆவார்.  இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய நடிகர்களில் இவரும் ஒருவராவார் . அந்த வகையில் கல்யாண அகதிகள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகர்   நாசர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வேலைக்காரன், நாயகன், தர்மத்தின் தலைவன்,

சத்யா, புதிய பாதை ,வாத்தியார் வீட்டு பிள்ளை, செம்பருத்தி ,வால்டர் வெற்றிவேல் , மகளிர் மட்டும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்  நடிகர் நாசர் . குறிப்பாக இவர் ஹீரோ ,வில்லன் ,குணச்சித்திர கதாபாத்திரம் என்று ,

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பிச்சு உதறுவார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரும் ஒரு தரமான நடிகர் ஆவார் . இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த நாசர் ஒரு சில படங்களையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இதனிடையே கமீலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர்  நாசருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் . இதில் இரண்டு மகன்கள் தமிழ் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இருக்கும் நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத நடிகர் நாசரின் ,

குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *