April 30, 2024

தப்பை திருத்திக்கொண்ட விஜய் ..!! அரசியல்வாதினா இப்படி இருக்கணும் ..!! 15 நாளில் விஜய் செய்த திருத்தம் ..!!

நடிகர் விஜய் கட்சி தொடங்கியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய ” தமிழக வெற்றி கழகம் ” என்ற புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் நடிகர் விஜய் . மேலும் இவருக்கு பல வாழ்த்துக்கள் குவிந்தாலும், அதைவிட விமர்சனங்கள் தான் குவிந்த வண்ணம் இருக்கிறது . குறிப்பாக “தமிழக வெற்றி கழகம்” இடையில் “க்” வர வேண்டும் என்று,

தமிழாசிரியர் ஒருவர் கூறியிருந்தார் . இதை பார்த்த பலரும் முதல் கோணல் முற்றிலும் கோணல் , அறிக்கையிலேயே இத்தனை எழுத்து பிழைகளா என்று நடிகர் விஜய்யை வறுத்தெடுத்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் இந்த சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி,

வைக்க இருக்கிறாராம் நடிகர் விஜய் . அது என்னவென்றால் “தமிழக வெற்றி கழகம்” இடையில் “க்” சேர்த்து அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருக்கிறாராம் நடிகர் விஜய் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *