April 22, 2024

வனிதாவுக்கு மட்டும் அழைப்பு இல்லையா ..?? விஜயகுமாரின் பேத்திக்கு திருமணம் ..!! ஒன்று கூடிய சொந்த பந்தங்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜயகுமார் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த விஜயகுமார் பின்னர் ஹீரோ ,வில்லன் , குணசித்திர நடிகர் என்று கிடைக்கும் கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் . மேலும் நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர்.  அதில் ஒரு மனைவியான மஞ்சுளா இறந்து விட்டார்.

விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  இதில் அனிதா விஜயகுமார் என்ற மகளைத் தவிர மீதி எல்லோருமே சினிமாவில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் ஆவார் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகளுக்கு,

திருமண விழா தொடங்கியுள்ளது.  அப்படி மகளின் திருமணத்திற்காக சொந்த பந்தங்கள் அனைவரையும் அழைத்து இருக்கிறார் அனிதா விஜயகுமார்  .ஆனால் வனிதாவை மட்டும் திருமணத்திற்கு அழைக்கவில்லை. மீதி உள்ள பிரீத்தா, ஸ்ரீதேவி, அருண் விஜய் ,கவிதா போன்ற,

உடன்பிறப்புகள் அனைவரும் அனிதாவின் மகளின் திருமணத்தில் இணைந்துள்ளனர்.  தற்போது அந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *