April 30, 2024

சினிமா ஹீரோயின் போல கலாநிதி மாறன் மகளின் புகைப்படங்கள் உள்ளே ..!!

கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் தொலைக்காட்சியின் நிறுவனர் ஆவார் . முரசொலி மாறனின் மகனான கலாநிதிமாறன் கடந்த 1993 ஆம் ஆண்டிலிருந்து சன் தொலைக்காட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  அப்படி ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்களை தயாரித்து வந்த கலாநிதி மாறன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக,

அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சர்கார், பேட்ட ,காஞ்சனா 3, நம்ம வீட்டுப் பிள்ளை, அண்ணாத்த,  பீஸ்ட் போன்ற பல திரைப்படங்களை தயாரித்திருந்தார் . அது மட்டுமில்லாமல் ஒரு சில சின்ன பட்ஜெட் படங்களை விநியோகமும் செய்திருந்தார் கலாநிதி மாறன்.

இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த கலாநிதிமாறனுக்கு சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது .

இதனிடையே காவேரி என்பவரை திருமணம் செய்து கொண்ட கலாநிதிமாறனுக்கு காவியா மாறன் என்ற மகளும் இருக்கிறார். இந் நிலையில் ஹீரோயின் போல இருக்கும் கலாநிதி மாறன் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *