May 1, 2024

விவா கர த்து ஆனா லும் மரு மகன் தா ன்..!! தனு ஷுக்காக இறங் கி வந் த சூ ப்பர் ஸ்டா ர் ..!! இவரி ன் மன சு யா ருக் கும் வரா து ..!! அப்ப டி என் ன செய் தார் தெரி யு மா ..??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளை திருமணம் செய்து கொண்ட தனுஷ் கடந்த வருடம் அவரை விவாகரத்து செய்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . என்னதான் விவாகரத்து ஆகியிருந்தாலும் தனுஷுக்காக இப்படி ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . அது என்னவென்றால் நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்க இருக்கிறார் .

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது . இந்தப் படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த படத்தில் தனுஷ் லேசாக முடி வளர்ந்த மொட்டை தலையுடன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.  மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஒரு ஸ்டூடியோவில் ,

தான் செட் போட்டு எடுக்கிறார்களாம் . அப்படி இந்த படத்திற்காக அந்த ஸ்டுடியோவில் 100 வீடுகள் கொண்ட செட்டை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.  அதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்ய உள்ளார்களாம் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  ஜெயிலர் படத்தின்,

படப்பிடிப்பும் அங்கு தான் நடந்து முடிந்திருக்கிறது.  அப்படி ஜெயிலர் படத்திற்காக போடப்பட்ட செட் அங்கையே  தான் இருக்கிறதாம் . அதனால் ஜெயிலர் படத்தின் செட்டை கொஞ்சம் மாற்றியமைத்து தனுஷ் படத்திற்கான சேட்டை போடலாம் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.

மேலும் என்ன தான் விவாகரத்தானாலும் தனுஷ் மருமகன் தான் என்பதால் ரஜினி இதற்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது . அப்படி ஜெயிலர் படத்தின் செட்டை தனுஷ் படத்திற்கும் போட்டால் கொஞ்சம் செலவு குறைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *