April 30, 2024

430 கோடி சொத்து இருந்தும் நிம்மதி இல்லையா ..?? நிம்மதிக்காக சூப்பர் ஸ்டார் செய்யும் விஷயம் ..!! பணம் இருந்தாலும் பிரச்சனை இல்லைனாலும் பிரச்சனை..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் மூத்த முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  ஆரம்பத்தில் கண்டக்டராக இருந்து வந்த ரஜினிகாந்த் இன்று இந்திய அளவில் ஒரு பிரபலமான நடிகராக இருந்து வருகிறார்.  குறிப்பாக இவருடைய சொத்து மதிப்பு 430 கோடிக்கு மேல் இருக்கும் . ஆனாலும்  அவர் ஆசைப்பட்டதெல்லாம் ஒரு சாதாரண வாழ்க்கையை ,

வாழ்வதற்கு தானாம் . மேலும் பெரிய நடிகராக மாறிய பிறகு சூப்பர் ஸ்டாரின் சுதந்திரமே போய்விட்டதாம் . இதனால் நிம்மதி இல்லாமல் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று விடுவாராம் சூப்பர் ஸ்டார் . அங்கு தன்னை தெரியாத இடத்திற்கு சென்று சாதாரண மனிதராக,

மக்களோடு மக்களாக நடைப்பயணம் செல்வாராம் நம்ம சூப்பர் ஸ்டார் . இதை பல வருடமாகவே கடைப்பிடித்து வருகிறாராம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இதைப்பார்த்த ரசிகர்கள் பணம் இருந்தாலும் பிரச்சனை இல்லைனாலும் பிரச்சனை என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *