May 5, 2024

விஜயகுமாரின் பேத்திக்கு திருமணம் ..!! ஒன்று கூடிய சொந்தங்கள் ..!! ஊரு கண்ணே பட்டுடும் போல ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் மூத்த நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஜயகுமார்.  எம்ஜிஆர் , சிவாஜி காலகட்டங்களில் இருந்து நடித்துக்கொண்டு வரும் விஜயகுமாருக்கு திருமணமாகி மொத்தம் ஐந்து மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.  இதில் முதல் மனைவியான முத்துக்கண்ணுக்கு பிறந்தவர்கள் கவிதா, அனிதா ,அருண் விஜய்.  இரண்டாம் மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள்,

வனிதா ,பிரீத்தா, ஸ்ரீதேவி. இதில் அருண் விஜய் , வனிதா , பிரீத்தா, ஸ்ரீதேவி  ஆகியோர் தமிழ் சினிமாவில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .  என்னதான் இவர்கள் எல்லோரும் வேறு வேறு வயிற்றில் பிறந்திருந்தாலும் வனிதாவை தவிர மீதி எல்லாருமே ,

ஒற்றுமையுடன் தான் இருந்து வருகின்றனர்.  இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு விசேஷத்தின் போதும் எல்லோரும் ஒன்று கூடி வருகின்றனர் . இப்படி இருக்கும் நிலையில் விஜயகுமாரின் மகளான அனிதாவின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.  அந்த வகையில்,

அனிதாவின் மகளின் திருமணத்திற்காக சொந்த பந்தங்கள் அனைவரும் கூடிவிட்டார்களாம் . அந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் கூட்டுக்குடும்பம்னா  இப்படித்தான் இருக்கணும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *