May 5, 2024

சாகுற வயசா இது ..?? திடீர் மாரடைப்பால் 24 வயது நடிகை மரணம் ..!! அதிர்ச்சியில் திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ..!!

சமீபகாலமாக யாருக்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் யூகித்து சொல்லவே முடியாது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி திடீர் திடீரென பல பிரபலங்கள் மாரடைப்பல் இறந்து வரும் நிலையில் 24 வயதான இளம் நடிகை ஒருவர் மாரடைப்பால்  உயிர் இழந்தது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகையான லக்ஷ்மிகா சஜீவன் தான்.

ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்த பிரபலமான லக்ஷ்மிகா சஜீவன் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார் . அதில் ஒரு சில படங்களில் இவருடைய நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும் .

இப்படியொரு திறமையான நடிகையாக இருந்து வந்த லக்ஷ்மிகா சஜீவன் 24 வயதிலேயே திடீரென மாரடைப்பால் இறந்து விட்டாராம் . இவருடைய திடீர் மரணத்திற்கு பிரபலங்களும்,  ரசிகர்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *